பல வருடங்களுக்கு பிறகு முதல் மனைவியுடன் சேர்ந்த….. நடிகர் ஹிருத்திக் ரோசன்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராக இருந்து பின் தயாரிப்பாளராக திகழ்ந்தவர் ராகேஷ் ரோஷன். இவரின் மகன் தான் நடிகர் ஹிருத்திக் ரோசன். தந்தையின் இயக்கத்தில் வெளியான ஆஷா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் கஹோ நா பியார் ஹை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். அதன்பின் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வளம்வந்தார். அதன்பின் 2000 ஆம் ஆண்டு ஆடை தயாரிப்பாளராக இருந்த சுசன்னே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். … Continue reading பல வருடங்களுக்கு பிறகு முதல் மனைவியுடன் சேர்ந்த….. நடிகர் ஹிருத்திக் ரோசன்